Pages

Pages

சனி, 9 ஏப்ரல், 2011

தேர்தல் விவரம்


நான் அறிந்த வகையில் உங்களுக்கு சில பயனுள்ள தகவல் . . . . . .
6 தேசிய கட்சி
51 மாநில கட்சி
173 தேர்தல் ஆணையம்
67 கோடி வாக்காளர்கள்
7 லட்சம் வாக்கு சாடி
35 லட்சம் தேர்தல் பணியாளர்கள்
11 லட்சம் மின் அனு இயந்திரம்
5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள்

நமது நாட்டில் மத்தியில் & மாநிலத்தில் ஆட்சி செய்வதற்காக மக்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து தேர்தல் நடத்தப்படுகிறது.
நமது உரிமைகளை அரசாங்கத்திற்கு எடுத்து சொல்லுவதற்கு நமது சமுதாயத்திற்கு பாடுபடக் கூடிய தலைவரை நாம் தேர்தெடுப்போம்.
நாம் ஓட்டு போட வில்லையென்றால் நம்முடைய ஓட்டை வேற யாராவது கள்ளஓட்டு போட்டு விடுவார்கள். நம்முடைய உரிமைகளை அவர்கள் எடுத்து சொல்ல மாட்டார்கள். அதனால் நம்முடைய ஓட்டை சரியான முறையில் பயன்படுத்துவோம்.
இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com