بسم الله الرحمن الرحيم
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தக்கூடிய சுவாமிமலையிலுள்ள அர்ரஹ்மான்
சிறுவர் ஆதரவு இல்லத்தின் உள்ள மாணவர்களை தஞ்சை வடக்கு மாவட்டம்,
திருமங்கலக்குடி கிளை சார்பாக இன்று (16.03.13) கல்வி சுற்றுலா அழைத்துச்
சென்றார்கள். அதற்கு தேவையான பொருளாதார உதவி செய்துள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தயாரிப்பு : Rajmohamed misc
email ID : rajmohamed111@gmail.com