அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 5 மார்ச், 2011

கண்டு பிடித்தவர்கள்



1.      "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை :  பான்டிங் 
2.      நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை :  சாட்விக்.
3.      சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை :  காம்டே.
4.      உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை :  ஜான் சுல்லிவன்.
5.      சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை :  ரேய்ட்டர்
6.      வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை :   சுமேரியர்கள்.
7.      ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை :  ஜெர்மனியர்.
8.      கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை :  எகிப்தியர்கள்.
9.      கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை :  ஆங்கிலேயர்.
10.  பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  இந்தியர்.
11.  காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  சீனர்கள்.
12.  மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை :  ஜகதீச சந்திர போஸ்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites