அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 5 மார்ச், 2011

கண்டு பிடித்தவர்கள்



1.      "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை :  பான்டிங் 
2.      நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை :  சாட்விக்.
3.      சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை :  காம்டே.
4.      உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை :  ஜான் சுல்லிவன்.
5.      சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை :  ரேய்ட்டர்
6.      வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை :   சுமேரியர்கள்.
7.      ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை :  ஜெர்மனியர்.
8.      கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை :  எகிப்தியர்கள்.
9.      கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை :  ஆங்கிலேயர்.
10.  பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  இந்தியர்.
11.  காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை :  சீனர்கள்.
12.  மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை :  ஜகதீச சந்திர போஸ்

புதன், 2 மார்ச், 2011

பொது அறிவு - படைப்பினங்கள்


1.      தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா
2.      சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை :  17 தசை நார்கள்
3.      கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை :  43 தசை நார்கள்
4.      பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5.      ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6.      மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.
7.      கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8.      கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9.      குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10.  வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11.  அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை :  82 வருடங்கள்
12.  செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13.  சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14.  பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20  வருடங்கள்
15.  தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு
விடை : 50  வருடங்கள்
16.  பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17.  திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?  
விடை : 500 வருடங்கள்
18.  கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200  வருடங்கள் 
19.  சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடைமனிதன் 
20.  மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21.  பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடைஒட்டகம் 
22.  ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23.  பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடைகிவி, ஏமு,பெஸ்பரோதீக்கோழி, பென் குயின் 
24.  களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25.  தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை  
26.  கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27.  நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28.  எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29.  தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)

செவ்வாய், 1 மார்ச், 2011

பொது அறிவு - நாடுகள்


1.      பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.
2.      வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3.      சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4.      ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5.      தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6.      கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7.      இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8.      மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9.      போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10.  ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11.  பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12.  தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13.  2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15.  எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடைகென்யா
16.  இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17.  கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18.  தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை :  1993.
19.  உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20.  ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21.  அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22.  பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

பொது அறிவு - தகவல் களஞ்சியம்

  
  1. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
  1. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடைஜூன் 5
  1. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
  1. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
  1. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
  1. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
  1. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
  1. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
  1. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
  1. யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
  1. உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
  1. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
  1. கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
  1. இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
  1. வறுமை ஒழிப்பிற்கான .நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
  1. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
  1. உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
  1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
  1. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
  1. லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.
  1. மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
  1. சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
  1. மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
  1. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
  1. உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
  1. நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
  1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
  1. ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
  1. மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
  1. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
  1. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
  1. ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
  1. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
  1. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை :  35 மைல்
  1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடைடேக்கோ மீட்டர் 
  1. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை :  70% 
  1. 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடைவேர்கள்
  1. பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
  1. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
  1. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites