நாட்டு வணக்கம் Belau loba klisiich er a kelulul | ||
பெரிய நகரம் | ||
மக்கள் | பலாவுவன் | |
அரசியலமைப்பு அரசு ஐக்கிய அமெரிக்காவுடன் சுயாதீனத் தொடர்புடையது | ||
- | ஜனாதிபதி | டொம்மி ரெமெங்கெசாவு |
விடுதலை | ||
- | நாள் | |
- | மொத்தம் | |
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
- | ||
- | ||
- | மொத்தம் | |
- | தலா/ஆள்வீதம் | $10,000 (2006 மதிப்பீடு) |
+680 | ||
1 அக்டோபர் 7 2006 இல், முன்னாள் தலைநகர் கொரோரில் இருந்து மெலெகெயோக்கிற்கு அரச திணைக்களங்கள் மாற்றப்பட்டன. ² மொ.தே.உ (GDP) ஐக்கிய அமெரிக்க நிதி உதவியுடன் சேர்க்கப்பட்டது. |
பலாவு (பெலாவு, Palau, (IPA: [pɑˈlaʊ], [pəˈlaʊ]), பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிக்ச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக