நாட்டு வணக்கம் Teirake Kaini Kiribati | ||
- | ||
விடுதலை | ||
- | ||
- | மொத்தம் | |
- | நீர் (%) | 0 |
- | ||
- | 84,494 | |
- | ||
- | மொத்தம் | |
- | தலா/ஆள்வீதம் | |
+686 | ||
1 Supplemented by a nearly equal amount from external sources. |
கிரிபட்டி (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபட்டிக் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவு பரந்து காணப்படுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக