அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 19 ஏப்ரல், 2010

ஆபாசம் நிறைந்த பைபிள்

அன்பான  சகோதரர்களே
இறைவேதம் என்பது  அனைவரும்  படித்து  அதன்படி  ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும் .பைபிள் கர்த்தரால்  அருளப்பட்டதாக நீங்கள்நம்புகிறீர்கள் பைபிளை படிக்குமாறு  உங்கள் பிரச்சார  சபையினர்  கூறுகின்றனர்.புனிதமானது  என்றும்  உயர்வானது  என்றும்  பிரச்சாரம்  செய்கிறார்கல் பைபிளை  படித்து  பார்த்தால் அதில்   ஏராளமான   ஆபாசமான கதைகளும் நம்ப முடியாத  கதைகளும் மலிந்து  உள்ளன.சில உதாரணங்கள் மட்டும்  இங்கு தரு கிறோம்.இதை  படித்தாவது  பைபிள் முழுவதும்  இறைவாக்கல்ல என்று நம்புவீர்கள்

1  தந்தையும் ஹுமாரத்திகளும்

பின்பு  லோத்து சோவாரியே குடியிருக்கப்  பயந்து  சோவரை  விட்டு  போய் அவனும்  அவனோடே  கூட அவனுடைய  இரண்டு  குமாரத்திகளும் மலையிலே வாசம்  பண்ணினார்கள்.அங்கே அவனும்  அவனுடைய இரண்டு  குமாரத்திகளும் ஒரு  கெபியிலே குடியுருந்தார்கள்.
அப்போது  மூத்தவள் இளையவளைப்  பார்த்து:நம்முடைய  தகப்பன் முதிர் வயதானார்:பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மோட சேரப்  பூமியிலே ஒரு  புருஷனும் இல்லை .
நம்முடைய  தகப்பனால்  சந்ததி உண்டாகும்  படிக்கு  அவருக்கு  மதுவை  குடிக்க  கொடுப்போம்&அவரோடு  சயனிபோம்  வா என்றால்.
அப்படியே அன்று  இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவை  குடிக்க   கொடுத்தார்கள் .மூத்தவள் தன்  தகப்பனோடே சயனித்தார்கள்.அவள்  சயனித்ததையும் எழுந்திருந்ததையும்  அவன்  உணராதிருந்தான்.
மறு நாளிலே மூத்தவள்  இளையவளை பார்த்து :னேற்று  ராத்திரி நான்  தகப்பனோடு சயனித்தேன் :இன்று  ராத்திரியும் மதுவை  கிடிக்கக்  கொடுப்போம்,நம்முடைய  தகப்பனார்  சந்ததி  உண்டாகும் படி  நீ போய் அவரோடு சயனி என்றாள்.
அப்படியே அன்று ராத்திரியும் தங்கள் தகப்பனுக்கு மதுவை குடிக்க கொடுத்தார்கள். அப்போது இளையவள் எழுந்து போய் அவனோடே சயனித்தால்:அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன்  உணராதிருந்தான்.
இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே இருவரும் கர்பவதியானார்கள்
ஆதியாகமம் (19:31)
லோத்து என்பவர் இறைவனின் தீர்க்கதரிசியாவார் அவர் கர்த்தருக்கு நெருக்கமானவராக இருந்தபடியால் அவரையும்     அவர் மகள்களையும் தன்னுடைய தண்டனையி­ருந்து தபப்புவித்தர். அப்படிபட்டவர் மது அருந்த கூடாது என்று கர்த்தர் கட்டளை இட்டிருக்க அருந்திருப்பாரா(உங்களைப் போல் இயேசுவின் இரத்தம் என்று கூறிக்கொண்டு கர்த்தரின் கட்டளையை மீறி மதுவைக் குடிப்பதை போல் நிச்சயம் அவர் குடித்திருக்க மாட்டார்)
நல்லவர் ஒருவருடைய மகள்கள் விபச்சாரம் செய்திருப்பார்களா?நமக்கும் மகள்கள் இருக்கிறார் என்பதை ஒரு கனம் சிந்தித்து பார்க்க வேண்டும்.அப்படியே அவர்கள் விபச்சாரம் செய்திருந்தாலும் லோத்து தீர்க்கதரிசிக்கு தெரியாமல் செய்ய முடியுமா?நான் உங்களிடம் கேட்பது என்ன வென்றால் ஒரு ஆண் மகனுக்கு தெரியாமல் கற்பழிக்க முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்.

2  தாவீதும் அடுத்தவர் மனைவியும்……………?

ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையி­ருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரியை உப்பிரிகையின் மேல் இருந்து கண்டான் :அந்த ஸ்திரி வெகு சௌந்தரவாதியாயிருந்தாள்.
அப்போது தாவீது அந்த ஸ்திரி  யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினாள்:அவள் எலீயாமின் குமாரத்திகளும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பச்சேபாள் என்றார்கள்.
அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான். அவள் அவனிடத்தில் வந்த போது அவளோடு சயனித்தான்.பிற்பாடு அவள் தீட்டு நீங்கும் படி சுத்திகரித்து கொண்டு தன் வீட்டுக்குப் போனால்.அந்த ஸ்திரி கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கர அறிவிக்கும் படி ஆள் அனுப்பினான்.
(சாமுவேல்  11:12 18)
மக்களை நல் வழி காட்ட வந்த தீர்க்க தரிசி அடுத்தவர் மனைவி என்று தெரிந்தும் அவளை நெறிங்கியிருப்பாரா?நிச்சயமாக நெறிங்கியிருக்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம்.நம்முடன் இருக்கும் போ­ குருமார்களைப் போல் (குருமார்களின் தில்லுமுல்லுகள் இப்போது தான் வெட்ட வெளிச்சமாக தெரிகிறதே)இருப்பவர் என்று நினைத்து தீர்க்க தரிசிகள் மேல் அவதுறு கூறுவது மிகப் பெரும் பாவமாகும்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites