
இஸ்லாத்தை தழுவியவர்களுக்காகவாரி வழங்குவீர்
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏரளாமான ஆண்களும், பெண்களும் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக சேலத்தில் ஒரு மாதம் இஸ்லாமிய பயிற்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கி வருகிறது. இந்த ஒரு மாத பயிற்சியில் · இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, · திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி, · ...