
1. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்? விடை : பான்டிங் 2. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?விடை : சாட்விக்.3. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?விடை : காம்டே.4. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?விடை : ஜான் சுல்லிவன்.5. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? விடை : ரேய்ட்டர்6. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?விடை : சுமேரியர்கள்.7. ...