அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 23 ஏப்ரல், 2011

மக்கள் கருத்து (ஏன் இஸ்லாம்?)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது."கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள். இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார்...

புதன், 20 ஏப்ரல், 2011

நபிகளாருக்கு கொடுத்த துன்பங்கள்

எம்.ஐ. முஹம்மத் சுலைமான்கேள்வி : இணைவைப்பாளர்கள் நபிகளாரின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன கூறினார்கள்?பதில் : நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத் 6739)கேள்வி : நபிகளாரை எவ்வாறு துன்பத்தினார்கள்?பதில் : கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3678)கேள்வி : இவ்வாறு செய்தது யார் ?பதில் : உக்பா பின் முஐத் என்பவன் (ஆதாரம் : புகாரீ 3678)கேள்வி : அப்போது நபிகளாரை காபாற்றியவர் யார்?பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் புகாரீ 3678)கேள்வி : அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகளாரை காப்பற்றும் போது எந்த வசனத்தைச் சுட்டிக் காட்டினார்கள்?பதில் : "என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப்...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites