
5.கிழவனும் குமரியும்……………?
தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியனான போது வஸ்திரங்களில் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
அப்போது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ;ராஜ சமூகத்தில் நின்று அவருக்கு பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்து கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு தேடுவோம் என்று சொல் இஸ்ரவேன் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாவைகட கண்டு அவளை ராஜாவிடத்தில் கொண்டு வந்தார்கள்.
அந்த பெண் வெகு வெகு அழகாயிருந்தாள் அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தாள்;ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை .
1 இராஜாக்கள் 1:1லி4)
இப்படி...