அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 7 ஆகஸ்ட், 2010

நோன்பின் சட்டங்கள்

                                   N.Raj Mohamed  M.I.SC நோன்பு கட்டாய கடமை يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ(183)2معناه في اللغة الإمساك وترك التنقل من حال إلى حال ( تفسير القرطبي ج: 2 ص: 272) الإمساك  -  Hold  - பிடித்துக்கொள்,    التنقل- Remove - அகற்று,أحدهما أن الصوم يمتع من ملاذ النفس وشهواتها ما لا يمنع...

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திருநங்கை என்ற பெயரில் சமூகத் துரோகிகள்.

               தொகுப்பு : Rasmin M.I.SCஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள். தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள். அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள். இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். அரவாணிகள் என்றால் யார்? மக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும்...

பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வளிக்கின்ற மார்க்கம்

          எம். முஹம்மது சலீம்கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள்   நிகழ்ந்தன.. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும்  தொடர்கதையாக  இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.  இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites