
1. பூக்கும் தாவரத்தின் பெயர்விடை : பெனரோ கேம்கள்2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்விடை : கீழாநெல்லி3. தாவர வைரஸ்களில் காணப்படுவதுவிடை : ஆர்.என்.ஏ. 4. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுவிடை : அல்லி5. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்குவிடை : தாலஸ்6. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவுவிடை : மைக்காலஜி7. தாவரத்தின் ஆண்பாகம் என்பதுவிடை...