
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை (2012-13 ஆண்டுக்கான கல்வி உதவிதொகைகள் அறிவிப்பு)
தமிழகத்தில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் முதலாம் ஆண்டு ,கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்புகளிலும் ,பட்ட மேற்படிப்புகளிலும் மருத்துவம் / பொறியியல் கலூரிகளில் தொழில் முறை படிப்புகளிலும் மற்றும் Ph.D., பயிலும் மாணவர்களிடமிருந்து மட்டும் தகுதி அடிப்படையில் 2012-13ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தகுதி
உதவித்தொகை விபரம்
விண்ணப்பிக்கவேண்டிய முறை
கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்...