
இணைவைப்பு கொள்கையிலிருந்து விலகி சத்திய கொள்கையை ஏற்று, அதை தூயவடிவில் தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சேலத்தில் இயங்கி வரும் கல்லூரியில் ஒரு மாதப் பயிற்சியை முடித்து விட்டு, அதற்குரிய சான்றிழ்களை பெற்றுக் கொண்டு, தமிழ் குர்ஆனையும் பெற்றுக் கொண்டு சென்றவர்கள...