அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மருத்துவ முகாம் (அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடந்த கூடிய அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்தில் இன்று (16.02.13) சிறார் நல்வாழ்வு திட்டத்தில் சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோர் முகாமிட்டு மாணவர்களுக்கு சிறு உபாதைகளான கண் நோய், பூச்சி பல், சொறி சிறங்கு, தொழு நோய் பற்றிய விபரம் கூறப்பட்டு அதற்குறிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் டெங்கு நோய் சம்பந்தப்பட்ட ஈடிஸ் கொசுவின் விபரம் அடங்கிய குறும்படம் பற்றிய விபரமும் கூறப்பட்டது. மேலும் விவரங்கள் : Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...

வால்மார்ட்டுக்கு சீல்!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வரும்நிலையில், 'தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று அழுத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. இந்நிலையில், சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில், சுமார் 7 ஏக்கரில் 'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும் கட்டுமானப் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது. 'அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை' என்றும் அதிகாரிகள் தெரிவி...

மலிவு விலை உணவகம் இன்று திறப்பு

மலிவு விலை உணவகம் இன்று திறப்பு சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடத்தில் அமைக்கப்படும் உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் அறிவித்தார். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு உணவகம் என்ற வீதத்தில் 15உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் இன்று திறக்கப்படு கிறது.  சாந்தோம் பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகம் அருகில் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள உணவு கூடத்தை முதல்வர் ஜெயலலிதா மதியம் 12 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.  மலிவு விலை உணவகத்தில்...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites