
கேள்வி : நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)கேள்வி : வித்ர் குனூத்தை நபிகளார் யாருக்கு கற்றுக் கொடுத்தார்கள்?பதில் : ஹஸன் (ரலி) நூல் : நஸயீ (1726)கேள்வி : ஒரே காலத்தில் வாழந்த நபிமார்கள் யார்? யார்?பதில் : மூஸா அலை) - ஹாரூன் அலை), இப்ராஹீம் (அலை) - லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), தாவூத் (அலை) - சுலைமான் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை) (அல்குர்ஆன் 10:5, 11:69,70, 21:78, 2:125)கேள்வி : எதைக் கூறினால் என் பரிந்துரை கிடைக்கும் என்று நபிகளார் கூறினார்கள்?பதில் : பாங்கு துஆ நூல் : புகாரீ (614)கேள்வி : நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலையின் பெயர் என்ன?பதில் : ஜுýதீ மலை (அல்குர்ஆன் 11:44)கேள்வி...