அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 4 டிசம்பர், 2010

"கல்வி கற்பது நிச்சயம், அது முஸ்லிம்களின் லட்சியம்''

Normal 0 false false false EN-IN X-NONE AR-SA MicrosoftInternetExplorer4 ...

வியாழன், 2 டிசம்பர், 2010

அடையாளம் காணப்பட்ட அசத்திய வாதிகள்

கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு!இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற வேலைகளைப் பார்த்தால் படு பயங்கரமானதாக இருக்கும். காசுக்காகவும், காழ்ப்புணர்ச்சியினாலும் எதையும் செய்யத் துணிபவர்கள் தான் இவர்கள்."அல்லாஹ்வின் மீதாணையாக!...

திங்கள், 29 நவம்பர், 2010

இறைப்பையின் சிறப்பு

  “‡RÖLப் ‘\‹R hZ‹ ÛR›Á CÛWப்ÛT 30 –.¦. EQÛY Uy|• ÙLÖ·º•. CÛWப்ÛT›Á J£ Th‡ A¥ X‰ ˜µ CÛWப்ÛTயு• C¥XÖU ÚX EjL[Ö¥ E›Ÿ YÖZ ˜zயு•. T\ÛYLºeh•, ˜RÛXLºeh• CÛWப்ÛT CWண்| AÛ\L· ÙLÖண்P RÖL C£ef\‰. RYÛ[L· RjL¸Á CÛWப்ÛTÛV ÙY¸ ÚV ‰ப்“fÁ\]. A‡ ¥ E·[ L³°LÛ[ ˜Á LÖXÖ¥ ÙY¸ ÚV¼½V ‘Á CÛWப் ÛTÛV —ண்|• «µ jhfÁ\]. ™Á¿ Bண்Lºeh J£ ÙTண் GÁ\ «fR†‡¥ CÛWப்ÛTப் “¼¿ ÚSÖVÖ¥ TÖ‡eLப்T|fÁ\]Ÿ. 15 SÖyLºeh J£ ˜Û\ “‡V ÚLÖÛZப் TPX• E£YÖf\‰. C‰ C¥XÖ«yPÖ¥, CÛWப்ÛTÚV ÉWQ UÖf «|•. YÖyzV EQ°, Eப்‘yP CÛ\op, —Á, F¿LÖš Cப்TyP LÖšL½L· BfVÛY CÛWப்ÛTப் “¼¿ÚSÖÛV H¼T|†‰• ATÖV• E·[ÛY. “ÛLப் TZeL•, CÛWப்ÛTப் “¼¿ÚSÖš ATÖV†ÛR 40 ˜R¥ 80 NR®R• A‡L¡ef\‰....

ஞாயிறு, 28 நவம்பர், 2010

வண்ணாத்தி நண்டு

Last Updated : பத்து கால்களை வைத்துக் கொண்டு பக்கவாட்டில் நடக்கும் உயிரினங்களில் ஒன்று நண்டு. சகதி நிறைந்த மற்றும் மணற்பாங்கான கடற்கரைகளில் துளையமைத்துக் கொண்டு அதில் வாழும் உயிரினங்களில் ஒன்று தான் வண்ணாத்தி நண்டு. இந்த நண்டுக்கான பெயர்க்காரணம்,தோற்றம்,சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""யூகா என்பது இதன் விலங்கியல் பெயர்.இதன் மேல்ஓட்டின் முன்பக்கம் கூர்மையாகவும் இரு கண்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தைக் காட்டிலும் அதன் கண்கள் துருத்திக் கொண்டும் இருக்கும். நீளமான கண் இழைகள் உடையது. இதன்...

பலூன் மீன், இப்படி இருக்கிற நான்...

Last Updated : சாதாரண மீன்களைப் போலவே கடலில் நீந்தித்திரியும் இந்த மீன்கள் எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டால் பலூன் போல உருண்டை வடிவமாகி விடுவதால் இதற்கு பலூன் மீன் எனப் பெயர் வந்தது. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..""மீனவர்களால் செல்லமாக பேத்தை மீன் என அழைக்கப்படும் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான். லத்தீன் மொழியில் டெட்ராடான் என்பதற்கு 4 பற்கள் என்று அர்த்தமாகும். மனிதப் பல்லைப் போலவே இம்மீனின் வாயில் மேலும், கீழுமாக தலா இரு பற்கள் வீதம் மொத்தம் 4 பற்கள் இருக்கின்றன.கடலுக்கடியில்...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites