அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

கேபிள் டி.வி

கேள்வி : கோவையில் உள்ள ஒரு சகோதரர; கேபிள் டி.வி. தொழில் செய்கிறார். அவரிடம் இது நடத்தக் கூடாது எனக் கூறினால் இதற்கு மாh;க்கத் தீர்ப்பு கொடுங்கள் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்கிறாh;.எனவே குர்ஆன்,ஹதீஸில் உள்ள ஒரு சகோதரா; கேபிள் டி.வி. தொழில் செய்யலாமா? இதற்கு எழுத்து மூலம் மார்க்கத் தீh;ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கேபிள் டி.வி. என்பது பலவிதமான மார்க்கத்திற்கு மாற்றமான சேனல்களைக் கொண்டதாகும். இதில் அதிகமானவை ஆபாசத்தையும், மார்கத்திற்கு புறம்பான நிகழ்ச்சிகளையும் கொண்டுதான் செயல்படுத்தப் படுகின்றன. மனித சமுதாயத்திற்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் மிக மிக குறைவாகத்தான் காணப்படுகிறது.
 அதிகமாக கேபிள் டிவி இணைப்பு பெறக்ககூடியவா;கள் இது போன்ற ஆபாசங்களையும், மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளையும் காண்பதற்காகத்தான் அந்த இணைப்பைப் பெறுகின்றனா;.
    கேபிள் டிவி தொழில் செய்யக் கூடிய ஒருவா; மாh;க்;கத்திற்கு மாற்றமில்லாத நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பக் கூடிய சேணல்களுக்கு மட்டும் இணைப்புக் கொடுத்தால் யாரும் அவாpடம் இணைப்பைப் பெறமாட்டார்கள். இதிலிருந்து கேபிள் டிவி இணைப்பைப் பெறுபவா;களின் நோக்கமே அந்த மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதுதான் எனத் தெளிவாகிறது.
    தவறான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு நாம் துணை செய்தால் அதன்மூலம் யாரெல்லாம் தவறான பாதைக்கு செல்கிறார்களோ அவா;களுடைய பாவச்சுமையையும் நாம்தான் சுமக்க நேரிடும்
    நபி (ஸல்) அவா;கள் கூறுகிறார்கள் :-
1691  حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ قَالَ ...فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ  رواه مسلم
யார் இஸ்லாத்தில் உள்ள ஓh; அழகிய நடைமுறைக்கு வழிகாட்டுகிறாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் அவருக்குப் பின் அதனைப் நடைமுறைப் படுத்தியவருடைய கூலியும் கிடைக்கும். (நடைமுறைப்படுத்திய) அவா;களுடைய கூலியில் எதுவும் குiறாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறைக்கு வழிகாட்டுகிறாரோ அதனுடைய பாவச்சுமை அவருக்கு உண்டு. மேலும் அவருக்குப் பிறகு அதனை நடைமுறைப் படுத்தியவருடைய பாவச்சுமையும் அவருக்கு உண்டு. (அதனை நடைமுறைப் படுத்திய) அவா;களுடைய பாவச்சுமையிலிருந்து எதுவும் குறையாது.
அறிவிப்பவா; :- இப்னு ஜாPh; (ரலி)
நூல்          : முஸ்லிம்(1691)

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் :-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ(2)المائدة
நன்மையான காரியங்களிலும் இறையச்சமான காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவா; உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் , வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவா; உதவி செய்து கொள்ளாதீh;கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல் குh;ஆன் 5:2)
    எனவே கேபிள் டிவி தொழில் செய்வது என்பது பாவமான காரியத்திற்கு துணைசெய்வதாக இருப்பதாலும், மேலும் அந்தப் பாவமான காரியங்ளை நடைமுறைப்படுத்துபவா;களின் பாவங்களையும் நாம் சுமக்க நேரிடும் என்பதால் அதிலிருந்து தவிர;ந்து கொள்வதே சிறந்ததாகும்.
    இதன்மூலம் மார்க்கத்திற்கு முரணில்லாத காரியங்களை மட்டும் ஒளிபரப்புச் செய்தால் அதில் எந்தத் தவறும் இல்லை.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites