அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஆஸ்திரேலியா வரலாறு


தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆஸ்திரேலியா
Australian Government


பெரிய நகரம்
மக்கள்
ஆஸ்திரேலியன்
நாடாளுமன்ற ஜனநாயகம்
(அரசியலமைப்பு முடியாட்சி)
 - 
 - 
ஆளுநர்
 - 
விடுதலை
 - 
 - 
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம்
டிசம்பர் 11, 1931 (செப் 9, 1939 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது) 
 - 
 - 
1
 - 
2007 மதிப்பீடு
21,134,563 [1] (53வது)
 - 
2006 கணிப்பீடு
19,855,288 
2007 கணிப்பீடு
 - 
மொத்தம்
 - 
தலா/ஆள்வீதம்
US$34,359 (14வது)
மொ.தே.உ(பொதுவாக)
2007 மதிப்பீடு
 - 
மொத்தம்l
US$822.1 பில்லியன் (15வது)
 - 
தலா/ஆள்வீதம்
US$39,320 (17வது)
0.957 (உயர்) (3வது)
 - 
கோடை (ப.சே.நே.)
+61
1அரசியின் குடும்பத்தினரின் வருகையின் போது முடியாட்சி கீதம் ("அரசியை கடவுள் காக்க") பாடப்படுகிறது([1])
2
ஆங்கிலத்துக்கு சட்ட அடிப்படையில் ("டெ ஜூரி", de jure) உரிமைநிலை ஏதும் இல்லை ([2])
3
மூன்று நேர வலயங்களுக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பார்க்க: ஆஸ்திரேலிய நேர வலயம்
ஆஸ்திரேலியா நாடு, ஆஸ்திரேலிய கண்டம், மற்றும் சில தீவுகளையும் உள்ளடக்கியது. பொதுநலவாய அவுஸ்திரேலியா என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் இந்நாடு தமிழில் அவுஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுகின்றது. எந்த நாட்டுடனும் நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா, நியூசிலாந்து ஆகியன இதன் அயல் நாடுகளாகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடு. ஆனால் மக்கள்தொகை வெறும் 20 மில்லியன் (2 கோடி). மேற்கத்திய பொருளாதாரமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈட்டுபடிகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.

பொருளடக்கம்
ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள்
அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.
மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை மத்திய அரசாங்கம் (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே மத்திய அரசாங்கம் மாற்ற முடியும். மருத்துவசாலைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
ஆஸ்திரேலியாவின் வரலாறு
ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்
முதன்மைக் கட்டுரை: ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்
இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் (Australian Aborigines) இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேறு ஒரு ஆய்வு 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதன் இருத்திருக்கிறான் எனக் கூறுகிறது. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்தோ தென் இந்தியாவிலிருந்தோ மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.
ஆங்கிலேயர்கள் வரவு
(குற்றவாளிகளைத் தள்ளிவைக்க விடப்பட்ட நிலமாக முன்பு இருந்தது)
ஆஸ்திரேலியாவின் செடிகொடிகளும் உயிரினங்களும்
இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites