அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

யமேக்கா

குறிக்கோள்
"Out of many, one people"
தலைநகரம்
பெரிய நகரம்
கிங்ஸ்டன்
17°59′N 76°48′W
ஆங்கிலம்
பாராளுமன்ற சனநாயகம் Parliamentary democracy
 - 
அரசி
எலிசபேத் II
 - 
ஆளுனர்-நாயகம்
கெணத் ஆள்
 - 
பிரதமர்
பொரிட்ட சிம்ப்சன் - மில்லர்
விடுதலை
 - 
ஐ.இ. இடமிருந்து
 - 
மொத்தம்
10,991 கி.மீ.² (166வது)
4,244 
ச.மைல் 
 - 
1.5
 - 
யூலை 2005 மதிப்பீடு
2,651,000 (138வது)
 - 
252 /km² (49வது)
653 /sq mi
2005 கணிப்பீடு
 - 
மொத்தம்
$11.69 பில்லியன் (131வது)
 - 
தலா/ஆள்வீதம்
$4,300 (114வது)
மொ.தே.உ(பொதுவாக)
2005 மதிப்பீடு
 - 
மொத்தம்l
$9.730 பில்லியன் (101வது)
 - 
தலா/ஆள்வீதம்
$3,657 (79வது)
0.724 (மத்திம) (104வது)
யமேக்க டாலர் (JMD)
.jm
+1-876
யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites