அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

பிஜித் தீவுகளின் குடியரசு



குறிக்கோள்
Rerevaka na Kalou ka Doka na Tui
கடவுளுக்குப் பயப்படு, அரசியை வணங்கு
நாட்டு வணக்கம்
பிஜியைக் காப்பாற்று கடவுளே
தலைநகரம்
பெரிய நகரம்
 - 
பிஜியின் உயர் தலைவர்
 - 
Acting Executive
கொமடோர் ஜோசையா வொரேக் பைனிமராமா
 - 
தற்காலிக பிரதமர்
ஜொனா செனிலககாலி
 - 
உயர் அதிகாரிகள் கவுன்சிலின் தலைவர்
ஓவினி போக்கினி
சுதந்திரம்
 - 
 - 
மொத்தம்
18,274 கி.மீ.² (155வது)
7,056 
ச.மைல் 
 - 
புறக்கணிக்கத்தக்கது
 - 
ஜூலை, 2006 மதிப்பீடு
905,949 (156வது)
 - 
46 /km² (148வது)
119 /sq mi
2005 கணிப்பீடு
 - 
மொத்தம்
$5.447 பில்லியன் (149வது)
 - 
தலா/ஆள்வீதம்
$6,375 (93வது)
0.752 (medium) (90வது)
பிஜி டொலர் (FJD)
+679
பிஜி (பிஜி மொழி: விட்டி; இந்தி: फ़िजी, உருது: فِجی, உத்தியோகபூர்வமாக பிஜித் தீவுகளின் குடியரசு), அமைதிக் கடலின் தெற்கேயுள்ள் ஒரு தீவு நாடாகும். இது வானுவாட்டுவின் கிழக்கேயும், தொங்கா நாட்டிற்கு மேற்கேயும், துவாலு நாட்டிற்கு தெற்கேயும் அமைந்துள்ளது. மொத்தம் 322 தீவுகளக் கொண்ட பிஜியில் விட்டி லேவு, வானுவா லேவு ஆகியன பெரிய தீவுகளாகும். இவை நாட்டின் 87% சனத்தொகையைத் தன்னகத்தே கொண்டுள்ளன. பிஜி என்னும் பெயர் தீவு என்பதைக் குறிக்கும் பழைய தொங்கா மொழியில் இருந்து உருவானது. பிஜித் தீவுகள் தற்போது இராணுவ ஆட்சியில் உள்ளது. இராணுவத் தளபதி கொமடோர் வொரேக் பைனிமராமா டிசம்பர் 5, 2006 இல் அரசைக் கைப்பற்றி இடைக்கால அரசுத்தலைவராக தன்னை அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites