அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஜப்பான்

日本国
நிப்பொன்-கொகு
யப்பான்
யப்பானிய அமைவிடம்
பெரிய நகரம்
அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
 - 
மாமன்னர்
அதி மேதகு அகீஈடோ
 - 
பிரதமர்
 - 
நாடு நிறுவப்பட்ட நாள்
 - 
மேஜி அரசியலமைப்பு
 - 
தற்போதைய அரசியலமைப்புச் சட்டம்
 - 
சன் பிரான்சிசுகோ ஒப்பந்தம்
 - 
மொத்தம்
377,873 கி.மீ.² (62வது)
145,883 
ச.மைல் 
 - 
0.8%
 - 
2005 மதிப்பீடு
128,085,000 (10வது)
 - 
337 /km² (30வது)
873 /sq mi
2005 கணிப்பீடு
 - 
மொத்தம்
$3.911 டிரில்லியன் (3வது)
 - 
தலா/ஆள்வீதம்
$30,615 (16வது)
மொ.தே.உ(பொதுவாக)
2004 மதிப்பீடு
 - 
மொத்தம்l
4.8 டிரில்லியன் (2வது)
0.943 (உயர்) (11வது)
.jp
+81
1 சட்டத்தின் படி டோக்யோ ஒரு நகரமல்ல,யொகொகாமா நகரமே பெரிய நகரமாகும் 2 யப்பான் இந்நாளில் மாமன்னர் ஜிம்முவால் நிறுவப்பட்டது
ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளை உள்ளடக்கியது. ஹொக்கைடோ, ஹொன்ஃசு, ஃசிகொகு, கியூஃசு ஆகியன ஜப்பானின் முக்கியமான, நான்கு பெரிய தீவுகளாகும்.
பொருளடக்கம்
நாட்டுப் பெயர்
யப்பானிய மொழியில் ஜப்பான் நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றதும் சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றதும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது ,734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
யப்பானது சட்டதில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான்(Japan) என்பாதாகும். இருந்தபோது அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாண்யங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஜப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் ஜபொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (ஜெர்மனி மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; ஸ்பெயின் மொழி), இபோனிய (Япония ; ரஷ்யா மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்குகேற்ப உச்சரிக்கப்படுகிறது உதாரணமாக, ரீபென் (日本 ; சீனா மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
மாவட்டங்கள்
ஜப்பான் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஹு" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது டோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஹொக்கைடோ மட்டும், "ஹு" எனப்படுகிறது ஓஸகஹுவும் கியோடொஹுவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி.
ஹொக்கைடோ 北海道】
1.
ஹொக்கைடோ (北海道 ; Hokkaido)
ஹொன்ஷூ 本州】
2.
ஔமொரிகென் (青森県 ; Aomori-ken)
3.
இவடெகென் (岩手県 ; Iwate-ken)
4.
மியகிகென் (宮城県 ; Miyagi-ken)
5.
அகிடகென் (秋田県 ; Akita-ken)
6.
யமகடகென் (山形県 ; Yamagata-ken)
7.
ஹுகுஷிமகென் (福島県 ; Fukushima-ken)
8.
இபரகிகென் (茨城県 ; Ibaraki-ken)
9.
டொசிகிகென் (栃木県 ; Tochigi-ken)
10.
கும்மகென் (群馬県 ; Gumma-ken)
11.
ஸைடமகென் (埼玉県 ; Saitama-ken)
12.
சிபகென் (千葉県 ; Chiba-ken)
13.
டோக்கியோடொ (東京都 ; Tokyo-to)
14.
கனகவகென் (神奈川県 ; Kanagawa-ken)
ஜப்பான் மாவட்டங்கள் இருப்பிடம்
http://ta.wikipedia.org/skins-1.5/common/images/magnify-clip.png
ஜப்பான் மாவட்டங்கள் இருப்பிடம்
15.நீகடகென் (新潟県 ; Niigata-ken)
16.டொயமகென் (富山県 ; Toyama-ken)
17.
இஷிகவகென் (石川県 ; Ishikawa-ken)
18.
ஹுகுஇகென் (福井県 ; Fukui-ken)
19.
யமனஷிகென் (山梨県 ; Yamanashi-ken)
20.
நகனொகென் (長野県 ; Nagano-ken)
21.
கிஹுகென் (岐阜県 ; Gifu-ken)
22.
ஷிஜுஒககென் (静岡県 ; Shizuoka-ken)
23.
ஐசிகென் (愛知県 ; Aichi-ken)
24.
மியெகென் (三重県 ; Mie-ken)
25.
ஷிககென் (滋賀県 ; Shiga-ken)
26.
கியோடொஹு (京都府 ; Kyoto-fu)
27.
ஓஸகஹு (大阪府 ; Osaka-fu)
28.
ஹியோகொகென் (兵庫県 ; Hyogo-ken)
29.
நரகென் (奈良県 ; Nara-ken)
30.
வகயமகென் (和歌山県 ; Wakayama-ken)
31.
டொட்டொரிகென் (鳥取県 ; Tottori-ken)
32.
ஷிமனெகென் (島根県 ; Shimane-ken)
33.
ஒகயமகென் (岡山県 ; Okayama-ken)
34.
ஹிரொஷிமகென் (広島県 ; Hiroshima-ken)
35.
யமகுசிகென் (山口県 ; Yamaguchi-ken)
ஷகொகு 四国】
36.
டொகுஷிமகென் (徳島県 ; Tokushima-ken)
37.
ககவகென் (香川県 ; Kagawa-ken)
38.
எஹிமெகென் (愛媛県 ; Ehime-ken)
39.
கோசிகென் (高知県 ; Kochi-ken)
கியூஷூ 九州】
40.
ஹுகுஒககென் (福岡県 ; Fukuoka-ken)
41.
ஸககென் (佐賀県 ; Saga-ken)
42.
நகஸகிகென் (長崎県 ; Nagasaki-ken)
43.
குமமொடொகென் (熊本県 ; Kumamoto-ken)
44.
ஓஇடகென் (大分県 ; Oita-ken)
45.
மியஜகிகென் (宮崎県 ; Miyazaki-ken)
46.
ககொஷிமகென் (鹿児島県 ; Kagoshima-ken)
ஒகினவ 沖縄】
47.
ஒகினவகென் (沖縄県 ; Okinawa-ken)
மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பேர் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.
சாமுராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவச உடையில் சாமுராய், 1860களில்.

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.
பொருளடக்கம்
[தொகு] பழக்கவழக்கங்கள்
சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது இச் செபுக்கு செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.
வெவ்வேறு காலக்கட்டங்களில் சாமுராய்கள்
ஹியான் காலம் (794 1185)
சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.
கமாகுரா காலம் (1192 1333)
கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ (படையாளர்) ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் படைத்துறையின் (இராணுவத்தின்) உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால், அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.
முரோமச்சி காலம் (1333 1573)
இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் மேலாண்மை (ஆதிக்கம்), அல்லது அதன் தேவை அதிகமாகயிருந்தது. போர்க் காலத்தைத் தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் வேளாண்மையும் (விவசாயமும்) செய்துவந்தனர்.
திரைப்பட இயக்குநர் அகிரா குரோசோவா எடுத்தப்படங்களில் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.
அழுசி-மோமோயாமா காலம் (1573 1603)
டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இது பின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது வேளாண்மை செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.
16 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த நன்பன் என்னும் காலப்பகுதியில் பயன்படுத்திய மார்புக்கவசம் உட்பட படையுடுப்பு.

இடோ காலம் (1603 1868)
இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் உழவர்கள் பயிற்தொழிலாளர்கள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.
சாமுராய்கள் அவர்களுக்கென நிலையான குடியிருப்புப் பகுதியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டார்கள்.. பின்னர் அவர்களுக்கான கூலியை தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் அவர்களின் நிலையானகுடியிருப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.
சாமுராய்களின் கொள்கை
ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள். அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்ட்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
ஆயுதங்கள்
சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். தொடக்கத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளன.
இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் தொடக்க காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.
இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

0 கருத்துகள்:

Name
Email Address:

Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites