அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 24 ஏப்ரல், 2010

பெண்கள் நறுமணம் ( பு+ வைப்பது)பு+சுவது மாh;க்கத்தில் கூடுமா ? கூடாதா ?



நபிகள் நாயகம் (ஸல் ) அவா;களின் காலத்தில் பு+வே கிடையாது .ஏனெனில் பாலைவன மண்ணில் பு+ முழைக்காது .இந்தக் காலத்தில் அதற்கென்று மண்ணை வரவழைத்து வேண்டுமானால் முழைக்கச் செய்யலாமே தவிர அன்றை நபி (ஸல்) காலத்தில் கிடையாது . நபியவா;கள் காலத்தில் பு+ வைக்கிற பழக்கமும் கிடையாது .அன்றைய காலத்தில் இந்தியாவைத் தவிர எந்த நாடுகளிலேயும் கிடையாது .இன்றைக்கு வேண்டுமானால் பு+ வைக்கும் பழக்கம் பல நாடுகளில் உள்ளது .அதற்கும் காரணம் இங்கிருந்த இந்தியாவைச் சாh;ந்தவா;கள்;தான் அதைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் .
ஆனால் அன்றைக்கும் நறுமணம் பு+சிக் கொள்ளும் பழக்கம் இருந்தது .அரபு நாடுகளில் நறுமணப் பொருட்களாக சந்தனக் கட்டை , சாம்ரானி போன்ற பொருட்களெல்லாம் இருந்தது .இது போன்ற நறுமணக் குச்சிகள் , பொருட்களை தீயில் இட்டு அதிலிருந்து வரும் புகையில் நறுமணத்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்தது .
675 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ ( رواه مسلم )
எந்தப் பெண்மனி நறுமணம் பு+சிக்கொண்டாளோ அவள் நம்முடன் இறுதி இஷா (தொழுகை)வில் கலந்து கொள்ளக்கூடாது .
                                                                                                அறிவிப்பவா; : அபு+ஹுரைரா (ரலி)
                                                                                                நுhல்          : முஸ்லிம் ( 675 )
நறுமணத்திற்கு அரபியில் பஹுh; என்று சொல்வாh;கள் . இந்த ஹதீஸில் இறுதி இஷா என்றால் மஃhpபு தொழுகைக்கும் இஷா என்ற வாh;த்தையைப் பயன்படுத்துவண்டு .மஃhpபு தொழுகைக்கு முதல் இஷா என்றும் இஷா தொழுகைக்கு இரண்டாவது இஷா என்றும் சொல்வதுண்டு .இதுவும் ஹதீஸில் இருக்கிறது .
அதனால்தான் நபி (ஸல் ) அவா;கள் இஷாஅல் ஆகிரா என்று சொல்லுகிறாh;கள். அப்படியென்றால் ஐந்து வேளை தொழுகை ஒரு நாளைக்கு இருக்கிறது .அதில் நபியவா;கள் இஷாவை மட்டும் சொல்வதினால் இஷாவை மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் .ஏனெனில் எந்தத் தொழுகைக்கும்
நறுமணம் பு+சிக்கொண்டு வராதீh;கள் என்று சொன்னால்தான் தொழுகைக்கே நறுமணம் பு+சிக் கொண்டு வரக் கூடாது என்று சொல்லாமே தவிர பொத்தாம் பொதுவாக நம்மால் சொல்ல முடியாது .பெயா; சொல்லி இஷா என்று சொன்னதிலிருந்தே மற்ற தொழுகைகளுக்கு நறுமணம் பு+சிக் கொண்டு வரலாம் என்றுதான் பொருள் .அப்படியெனில் நறுமணம் பு+சிக்கொண்டு ஃபஜ்ருக்கு வரலாம் .லுஹருக்கு வரலாம் . அஸருக்கு வரலாம் . மஃhpபுக்கும் வரலாம் . இஷாவுக்கு மட்டும் வரஇயலாது .
 இப்படி நபியவா;கள் சொன்னதிலிருந்து என்ன விளங்குகிறது என்றால் இரவு நேரங்களில் நறுமணமோ , பு+வோ வைத்துக் கொண்டு வெளியில் செல்லக்கூடாது என்பதை விளங்கலாம் .அதே நேரத்தில் இரவு நேரங்களில் பு+வோ , நறுமணமோ வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து கொள்ளலாம் என்பதையும் இந்தச் செய்தியிலிருந்தே விளங்க முடியும். இதுதான் இந்த ஹதீஸிலிருந்து நமக்குக் கிடைக்கிறது .இது ஒரு அம்சம் .இது சாதரணமாக பு+சக் கூடிய நறுமணப் பொருட்களுக்குhpயது .அருகில் வந்தால் வீசும் .துhரத்தில் சென்றால் வீசாது .
                அதே நேரத்தில் இன்னொன்று இருக்கிறது .அது கடுமையாக மணம் வீசக் கூடிய நறுமணம் .சாதாரண நறுமணத்திற்கு மேற்சொன்ன அளவுகோல் தான் . பிறரைக் கவரக்கூடிய விதத்தில் வீசக்கூடிய நறுமணத்திற்கு வேறொரு  கோணத்தில் கூடாதென்று ஆகிவிடும் .
5036 أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا ثَابِتٌ وَهُوَ ابْنُ عِمَارَةَ عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ عَنْ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ (رواه النسائي)
எந்தப் பெண்மனி நறுமணப் பொருளை பு+சிக்;கொண்டு , அந்த நறுமண வாடையை மற்றவா;கள் பெற வேண்டும் என்பதற்காக பிறரைக் கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரி ஆவாள் .
                                                                                                அறிவிப்பவா; : அல்அஷ்அhpய்யீ (ரலி)
                                                                                                நுhல்          : நஸாயீ ( 5036 )
ஆக இந்தச் செய்தியில் எது தடுக்கப்படுகிறது என்றால் பிறரை ஈh;பதற்காக அதாவது ஈh;க்கிற அளவுக்கு மிகவும் வாசனை மிகுந்த நறுமணங்களைப் பு+சிக்கொண்டு வெளியில் செல்லக் கூடாது என்பது தெளிவாகிறது .இப்படி நறுமணத்தில் இரண்டு வகை உண்டு . ஒன்று சாதணமாக வாசனை தரக்கூடியது .இன்னொன்று பிறரை கவா;ந்து ஈh;க்கும் அளவுக்கு வாசனை மிக்கது .
                எதற்காக நறுமணம் பு+சுகிறோம் என்றால் நம்ம பக்கத்தில் வியா;வை வீசினால் யாரும் அருகில் வரமாட்டாh;கள். அதனால் நறுமணம் பு+சுகிறோம் .இதற்குத்தான் நறுமணமே தவிர பிறரைக் கவருவதற்காக இல்லை .உதாரணமாகச் சொல்வதாக இருந்தால் நம்ம நாட்டில் இரண்டு வகை நறுமணம் .ஒன்று அத்தா; .இன்னொன்று சென்ட்டு .அத்தா; என்பது தொட்டு தடவுவது போன்று இருக்கும் .சென்று என்பது பட்டனை அழுத்தினால் வெளிவரக்கூடியது .இதில் அத்தா; சாதரணமான மணம் கொண்ட நறுமணம் இதை அடித்துக் கொண்டு பகலில் வெளியில் செல்லாம் .இரவில் அடித்துக் கொண்டு வெளியில் செல்ல முடியாது .
                ஆனால் சென்ட்டை அடித்துக் கொண்டு பகலிலும் வெளியில் செல்லக் கூடாது .ஏனெனில் பிறரை ஈh;க்கின்ற காரணத்தினால் .பகலிலும் இரவிலும் எதை வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு வீட்டிற்குள் இருக்கலாம் . அதனால் எந்தத் தவரும் இல்;லை .


0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites