அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 24 ஏப்ரல், 2010

இன்ஷுயு+ரன்ஸ் மாட்;க்க அடிப்படையில் கூடுமா ?


இன்ஷுயு+ரன்ஸ் மாட்;க்க அடிப்படையில் கூடுமா ? குட்;ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும் .
பதில் : இன்ஷுயு+ரன்ஸ் என்பது நபி (ஸல்) அவா;களின் காலத்தில் இல்லாத ஒன்று . இது இன்றைய காலத்து வழிமுறை .  இது போன்ற விஷயங்களில் மாட்;க்க அடிப்படையில் கூடும் அல்லது கூடாது என்று சொல்ல வேண்டுமானால் அதற்கான காரணகாட்ல்யங்களைக் கூற வேண்டும் .
        இன்ஷுயு+ரன்ஸை பொறுத்தவரை இதில் பலவகை உண்டு .ஆயுள் காப்பீடு (டுகைந ஐளெரசயய்உந ) ஒரு வகை .இந்த இன்ஷுயூரன்ஸ் மனித உயிரை பணையமாக வைத்து நடத்தப்படும் சூது ஆட்டமாகும் .இது மாட்;க்கத்தில் அனுமதிக்கப்படாது .இன்னும் இதில் வட்டியும் கிடைப்பதால் இது ஹராம் .  உதாரணமாக 20 வயதில் லைப் இன்ஷுயு+ரன்ஸ் பண்ணுகிறீட்;கள் என்று வைத்துக் கொள்வோம் .10 வருடத்தில் 10 இலட்சம் கட்டுகிறீட்;கள் என்று ஒத்துக் கொண்டால் மாதமாதம் இவ்வளவு கட்ட வேண்டும் என்ற சொல்லுகிறான் .உதராணத்திற்காக மாதமாதம் 8500 ரூபாய் கட்டுகிறீட்;கள் . கடைசியில் அதாவது 10 வருடம் கழிந்த பிறகு வட்டியுடன் 12 இலட்சமாகத்தான் தருவான் . அசலை விட அதிகமாகத்தரும் பணத்திற்கு போனஸ் என்று சொல்லுவான் .இது வட்டிதான் .
        இதில் இ10 இலட்சத்தை 10 வருடத்தில் மாதமாதம் 8500 ரூபாய் தவணையில் கட்டுகிறேன் என்று ஒத்துக் கொண்ட நீங்கள் இரண்டு மாதம் மட்டும் செலுத்திய நிலையில் மரணித்து விட்டால் உங்களது வாட்ல்சுகளுக்கு பத்து வருடம் கழிந்ததும் 10 இலட்சமும் கிடைக்கிறது . நீங்கள் யாரை வாட்ல்சு என்று எழுதிக் கொடுத்தீட்;களோ அவா;களுக்கு அந்த மொத்தப்பணமும் கிடைக்கிறது. இதன் மூலம் மக்களை வட்டிக்காகத் துட்ண்டுகிறாட்;கள். இதனால்தான் லைப் இன்ஷுயு+ரன்ஸ் - ஆயுள் காப்பீட்டுத் தொகை கூடாது என்று சொல்லுகிறோம் .
        இது தவிர வட்டியில்லாத இன்ஷுயு+ரன்ஸாக இருக்குமானால் அதை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை .உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமாயின் இ நீங்கள் ஒரு இன்ஷுயு+ரன்ஸ் கம்பெனியில் 1 வருடத்திற்கு 60000 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஒப்புக்கொண்டு இ மாதம் மாதம் 5000 ரூபாய் கட்டி வருகின்றீட்;கள். 1 வருடம் முடிந்ததும் அந்த இன்ஷுயு+ரன்ஸ் கம்பெனி உங்களுக்கு நீங்கள் கட்டிய 60000 ஆயிரத்தை மட்டும் தந்தால் அந்த இன்ஷுயு+ரன்ஸ் கூடும் .ஏனெனில் அதில் எந்த அடிப்படையிலம் வட்டியில்லை.
அதே கம்பெனி 1 வருடத்திற்குப் பின்னால் 70000 ஆயிரம் கொடுத்தால் அப்போது அது கூடாது என்றாகிவிடும் .ஆக எதில் வட்டி வருமோ அது கூடாது .எதில் வட்டி வராதோ அது கூடும் .
மருத்துவக் காப்பீட்டுத் தொகை ( ஆநனண்உயட ஐளெரசயய்உற ) :
        இந்த இன்ஷுயு+ரன்ஸ் எந்த விதத்திலும் மாட்;க்கத்தில் தவறாகாது . உதாரணத்திற்கு இ இந்த இன்ஷுயு+ரன்ஸை நடத்தக் கூடிய கம்பெனி எல்லாருக்கும் ஒரே மாதிரியான தொகையை நிட்;ணயிக்க மாட்டாட்;கள் . யாரெல்லாம் இதில் பங்கு கொள்கிறாட்;களோ அவா;களின் உடலை பால்சோதனை செய்து விட்டு நோயில்லாத நபராக இருப்பாரானால் அவருக்குக் குறைந்த பணத்;தை 1 வருடம் மட்டும் கட்டச் சொல்லுவாட்;கள். நோய் உள்ள மனிதராக இருப்பாரானால் அவரது உடல் நிலைக்குத் தக்கவாரு பணத்தை நிட்;ணயித்து அதற்கும் 1வருட தவணையில் மாதம் மாதம் இவ்வளவு கட்ட வேண்டும் என்று நிட்;ணயிப்பாட்;கள் .இந்த வருடத்திற்குள் திடகாத்திரமாக இருந்தவருக்கு திடீரென ஹாட்;ட் அட்டாக் வந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்காக பல இலட்சங்கள் செலவானாலும் அவை அனைத்தையும் மெடிக்கல் இன்ஷுயு+ரன்ஸ் கம்பெனியே கட்டிவிடும் .
        அதே நேரத்தில் உங்களுக்கு அந்த 1 வருடத்திற்குள் நோயே வரவில்லையெனில் நீங்கள் இன்ஷுயு+ரன்ஸ் செய்த ரூபாய் திரும்ப உங்களுக்குக் கிடைக்காது . இதற்கு ஒத்துக் கொண்டால்தான் இந்த இன்ஷுயு+ரன்ஸ் கம்பெனியே உங்களுக்கு உடலைப் பால்சோதனை செய்வாட்;கள் . ஆகையால் இது மாட்;க்கத்தில் கூடும் . இதில் 1000 போ; இன்ஷுயு+ரன்ஸ் செய்கின்றாட்;கள் எனில் 1000 பேருக்கும் உடல் நலம் குறையப் போவதில்லை .எனவே ஆயிரம் நபா;களிடம் பெறுகின்ற காசுகளை யாட்; நோய்வாய்ப் படுகின்றாரோ அவருக்காக செலவு செய்யப்படும் .இது ஒரு மனிதாபிமான செயல்தான் .அனைவரும் இது போன்ற மெடிக்கல் இன்ஷுயு+ரன்ஸில் கலந்து பயனடையலாம் .
இதை விளங்கிக் கொள்ள உதாரணமாக இ ஒரு பள்ளிக்கூடத்தில் 100 மாணவா;கள் படிக்கிறாட்;கள் என்ற வைத்துக் கொள்வோம். அந்த 100 மாணவா;கள் ஒவ்வொருவரும் 100 ரூபாய் வருடத்திற்கு கட்ட வேண்டும் . 100 மாணவா;களில் யாருக்கு நோய் வருகிறதோ அவா;களுக்கு இந்த பணத்தை செலவளிக்க வேண்டும் .இறைவனின் நாட்டத்தினால் 100 பேருக்குமே நோயே வரவில்லையென்றால் அந்தப் பணத்தை பள்ளி நிட்;வாகம் எடுத்துக் கொள்ளும். ஒரு வேளை இறைவனின் நாட்டப்படி 100 பேருக்கும் நோய் வந்தால் அதற்கு எவ்வளவு செலவானாலும் அவை அனைத்தையும் பள்ளி நிட்;வாகமே செலவு செய்ய வேண்டும் .இது போன்றது தான் மெடிக்கல் இன்ஷுயு+ரன்ஸ் என்பதினால் இது எப்படி கூடுமோ அது போன்று மெடிக்கல் இன்ஷுயு+ரன்ஸும் மாட்;க்க அடிப்படையில் ஆகுமானதே !
ஆக மொத்தத்தில் ஒரு பொதுவான அளவு கோல்படி எந்த இன்ஷுயு+ரன்ஸ் கூடும் இ எந்த இன்ஷுயு+ரன்ஸ் கூடாது என்பதை கூறிவிடலாம் .எந்த இன்ஷுயு+ரன்ஸில் வட்டி வருமோ அது கூடாது .எந்த இன்ஷுயு+ரன்ஸில் வட்டி இல்லையோ அது கூடும் .
        அதே போன்று வாகன இன்ஷுயு+ரன்ஸ் என்று ஒன்று உள்ளது .
வண்டியோ அல்லது டூவீலரோ வாங்குகிறோம். இதற்கு எந்த கம்பெனி வண்டி வாங்கிறோமோ அந்தக் கம்பெனி நம்மிடமிருந்து வருடத்திற்கு இவ்வளவு என்றோ அல்லது வாங்கும் போதே ஒரு குறிப்பிட்ட தொகையை இன்ஷுயு+ரன்ஸிற்கென்றே நம்மிடம் வாங்கிவிடும். இந்தத் தொகை வண்டியின் அசல் விலையைப் பொறுத்து மாறுபடும்.
        என்றைக்காவது ஒரு நாள் மரத்தில் போய் முட்டலாம் .அல்லது எதிட்; வரும் வண்டியின் மீது மோதல் ஏற்படலாம் . உதாரணத்திற்கு 10 இலட்ச ரூபாய் காட்; வாங்குகிறீட்;கள் என்று வைத்துக் கொள்வோம் . அந்தக் காரை 2 மாதம்தான் ஓட்டியிருக்கிறீட்;கள். மூன்றாவது மாதத்தில் ஒரு மரத்தில் மோதுகிறீட்;கள் என்று வைத்துக் கொள்வோம் .அதில் உங்களது கால் எலும்பு முறிந்து விட்டது .வண்டியும் நொறுங்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களது கால்முறிவின் செலவையும் கம்பெனிதான் ஏற்றுக்கொள்ளும் .உங்களுக்கு மீண்டும் அதற்குத் தோதுவான வண்டியையோ அல்லது பணத்தையோ அந்தக் கம்பெனி திருப்பித் தரும் . இதுதான் காட்; இன்ஷுயு+ரன்ஸ் என்பதாகும் .
        அதே நேரத்தில் இலட்சக்கணக்கான நபா;கள் அந்தக் கம்பெனியின் காரை வாங்கி ஓட்டுவாட்;கள். அதில் சில போ; மட்டும்தான் இது போன்ற விபத்தில் சிக்கிக் கொள்வாட்;கள். எப்படியும் கம்பெனிக்கு இலாபம் இல்லாமல் இருக்காது .
விபத்து எதுவும் நடக்கவில்லையெனில் அந்தப் பணம் கம்பெனிக்குத்தான் சொந்தம் .
இது போல இதில் மூன்றாம் நபா; இன்ஷுயு+ரன்ஸ் என்று ஒன்றுள்ளது . அதாவது  3 சன டயசவவல ஐளெரசயய்உந .
1.வண்டி - முதலாவது பாட்;ட்டி
2.வண்டியின் சொந்தக் காரா; - இரண்டவது பாட்;ட்டி
3.பாதிக்கப்பட்ட எதிட்;தரப்பினா; - மூன்றாவது பாட்;ட்டி
உதாரணமாக ஏதோ விபத்தின் காரணமாக உங்களது காரை சால்செய்ய செலவாகும் மொத்தத் தொகையையும் கம்பெனியே பொறுப்பேற்றுக் கொள்ளும் .இது காருக்கு கம்பெனி செலவிடும் தொகை . இது முதலாவது பாட்;ட்டி இன்ஷுயு+ரன்ஸ் .
அதே போன்று இஏதே விபத்தின் காரணமாக உங்களது கால் முறிந்து விட்டால் அதனை சால்செய்யச் செலவாகும் அனைத்துச் செலவுகளையும் கம்பெனியே கட்ட வேண்டும் .இது காட்; ஓனருக்கு கம்பெனி செலவிடும் தொகை .  இது இரண்டாவது நபா; இன்ஷுயு+ரன்ஸ் .
மூன்றாவது இ நீங்கள் யாட்ல்ன் மீது அல்லது எதன் மீது மோதுகிறீட்;களோ அதற்குத் தக்கவாறு செலவிடும் தொகையையும் கம்பெனியே பொறுப்பேற்றுக் கொள்ளும் . இது தோ;டு பாட்;ட்டி (மூன்றாம் நபா;) இன்ஷுயு+ரன்ஸ் .
இந்த தோ;டு பாட்;ட்டி இன்ஷுயு+ரன்ஸ் நபரைப் பொறுத்து மாறுபடும் . உதாரணத்திற்கு பிச்சைக் காரனை நீங்கள் இடித்து விட்டால் அதற்கு ஒரு நஷ்டஈடு .ஏழைக்கு இ பணக்காரனுக்கு இ தொழில் அதிபருக்கு என்று ஆளுக்கு ஆள் மாறுபட்ட நஷ்டஈட்டை கம்பெனியே செலுத்தும் .ஆட்டை அடித்தால் இ அல்லது கட்டடத்தை இடித்தால் இப்படி எவ்வளவு அளவுக்கு நஷ்டம் என்பதைப் பாட்;த்து அதற்கான நஷ்டஈடு முழுவதையும் கம்பெனியே கட்டிவிடும். இது தோ;டு பாட்;ட்டி இன்ஷுயு+ரன்ஸ் . இதில் நமக்கு வட்டி இல்லாததினாலும் இதில் யாரையும் ஏமாற்றாமல் இருப்பதினாலும் இது தவறில்லை .

1 கருத்துகள்:

Assalamualaikum
paravayilla nalla pannirukka

allhamdulla thodandu sei

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites