- | ஜனாதிபதி | கல்கொட் மட்டாஸ்கெலெக்கெலெ |
- | பிரதமர் | ஹாம் லினி |
விடுதலை | ||
- | திகதி | |
- | மொத்தம் | |
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
- | ||
- | ||
2005 கணிப்பீடு | ||
- | மொத்தம் | |
- | தலா/ஆள்வீதம் | |
+678 |
வனுவாட்டு (Vanuatu, ˌvɑːnuˈɑːtu), அல்லது வனுவாட்டு குடியரசு, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
வனுவாட்டுவில் முதலில் மெலனேசிய மக்கள் வாசித்து வந்தனர். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினர். 1906இல் பிரித்தானியாவும் பிரான்சும் இந்நாட்டை உரிமை கொண்டாடின. இரண்டு வல்லரசுகளும் இதனைக் கூட்டாக (British-French Condominium) நிர்வகித்து வந்தன. 1970களில் விடுதலை இயக்கம் இங்கு வலுப்பெற்று இறுதியில் ஜூலை 30 1980இல் குடியரசானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக