அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கிறீன்லாந்து



பெரிய நகரம்
தலைகரம்
நாடாளுமன்ற சனநாயகம் (டென்மார்க் மன்னராட்சியின் கீழ்
 - 
 - 
பிரதமர்
டென்மார்க்கின் தன்னாட்சி மாநிலம்
 - 
தன்னாட்சி
1979 
 - 
மொத்தம்
2,166,086 கி.மீ.² (13வது)
836,109 
ச.மைல் 
 - 
81.11
 - 
டிசம்பர் 2006 மதிப்பீடு
57,100 (214வது)
 - 
0.026 /km² (230வது)
0.067 /sq mi
2001 கணிப்பீடு
 - 
மொத்தம்
 - 
தலா/ஆள்வீதம்
$20,0002 (not ranked)
+299
1
2000இன் படி: 410,449 கிமீ² (158,433 சதுர மைல்) பனி இல்லாமல்; 1,755,637 கிமீ² (677,676 சதுர மைல்) பனி மூடிய நிலையில்.
2
2001
கிறீன்லாந்து தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி. ஆர்ட்டிக் மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவாகும். புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites